Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

திருப்பூர். மயிலிட்டியை பிறப்பிடமாகவும்  கலப்பினாவத்தை தும்பளை
பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி செல்லக்கிளி
அவர்கள் 20.08.2019 செவ்வாய்க்கிழமை காலமானர்.

அன்னார் சரவணமுத்து தெய்வானைஆகியோரின் அன்பு புதல்வியும்
சூடாமணி (அமரர் ) , செல்லப்பக்கியம்(அமரர் ) வேலுப்பிள்ளை( அமரர் ) ,
சிந்தாமணி (ஆகியோரின் அன்புச்சகோதரியும் பபா(அமரர் ), தவம் ,கந்தசாமி
ஆகியோரின் மைத்துனியும் அருமைராசா(அமரர் ), தவரூபராணி, தில்லைராசா,
இந்திராணி , லலிதராணி, இன்பராசா(சுவிஸ்) ,தறுமராசா(பிரான்ஸ் )
ஆகியோரின் பாசமிகு தாயாரும் இந்திராணி , சாதிலிங்கம், அமராவதி ,
ராசாலிங்கம்(அமரர் ) ,பொன்ராசா, அஐந்தா(சுவிஸ் ),  ரூபா( பிரான்ஸ்)ஆகியோரின்
மாமியாரும்

சரவணபவன்(பிரான்ஸ் ) , உஷாந்தினி ,ஆனந்தபவன் ,நிஷாந்தினி, சுசி ,
சசிக்குமார், லதா  (லண்டன்),சிவன்(கனடா), நிஷாந்தன்(கனடா) ராகவன் ,
ஜெஷிந்தன்(லண்டன் ) சாமுராஜ் , நந்தகுமார்( பிரான்ஸ் ) நந்தசிறி(பிரான்ஸ் )
நந்தரூபன்(பிரான்ஸ் ), நந்தராஜ் (சுவிஸ் ) நந்தினி(கனடா) அல்லி,
பொன்ரூபன்(பெல்ஜியம்) கஜன் , லக்சனா(சுவிஸ் ), ரோகித்(சுவிஸ் ) ,
ரொவேனா (சுவிஸ் )செல்வரதன்  (அபிவிருத்தி உத்தியோகத்தர் ) , ரசியசிங்கம்,
ஜேந்தினி, குவேந்திரன்(லண்டன் ),மேனகா(கனடா) நதியா(கிராமசேவகர் ) ,
நிவேதனி( லண்டன் ) செல்வகரன் (கனடா), அனுசா  ஆகியோரின் அன்பு பேர்த்தியும்

றம்மியா, ரசிக்கா, வேனுகா,வேனுசன் ,கிசோக்,  கிரிதரன்,  கிரிஷாந்,

ஜென்சன் ,நிலானி,தர்சன், வர்சிகா,  ஆதிஸ் ,மீனா,செலினா

ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 22.08.2019 வியாழக்கிழமை
காலை 9.00  மணியளவில் கலப்பனாவத்தை தும்பளையில் அமைந்துள்ள
அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று  10 மணியளவில் தகனத்திற்காக மயிலிட்டி
இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.

தகவல்
குடும்பத்தினர்

0773985916, 0717709729

Share This:

இடம்

மயிலிட்டி

வாழ்ந்த இடங்கள்

பருத்திதுறை

You may have missed