Thu. Sep 21st, 2023

மரண அறிவித்தல்

தோற்றம்

1951-12-12

தோற்றம்

12 December, 1951

மறைவு

16 August, 2019

திருமதி தேவகி பாலச்சந்திரன்  (வயது : 68)

பிறந்த இடம்
சங்கத்தானை சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சங்கத்தானை

மறைவு

2019-08-16

இந்தியடி பிள்ளையார் கோயிலடி சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவகி பாலச்சந்திரன் கடந்த 16.08.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,  பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் , இராகுலன், நகுலன் (முகாமையாளர்,  கொமேர்ஷல் கிரடிட்,  யாழ்ப்பாண கிளை), பாலசுலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  ஸ்ரீநந்தினி, கவிதா,  தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியும்,  ரம்மியா, அபர்ணா,  தமன்ஞா, ஹரிஷ்ராம், அனிஷ்ராம், பிரித்தி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  அன்னலட்சுமி காலஞ்சென்ற தர்மதுரை மற்றும் ஜெகஜோதி,  இராசகோபால், மங்கையற்கரசி,  இராசபூபதி, இரத்தினகோபால், தெய்வேந்திரன்,  இரத்திரபூபதி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் நாகேந்திரன்,  இராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்ற திருஞானசுந்தரம் மற்றும் யோகாம்பிகை தர்மலிங்கம்,  தனலட்சுமி,  காலஞ்சென்ற விவேகானந்தன் மற்றும் கனகராஜா,  காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் செல்வராணி,  சின்னராசா, தனலட்சுமி, றஜனி, ஸ்ரீறஞ்சினி, காலஞ்சென்ற நாகேஸ்வரி,  மற்றும் திலகரட்ணம், நாகரத்தினம், வாணி, வேவி, ஹனி, றணி, றூபி, கரன்,  சுபாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 22.08.2019 வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கண்ணாபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

0771077784, 0212271856

இத்தியடி, பிள்ளையார் கோயில் வீதி

சங்கத்தானை சாவகச்சேரி.

Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு