Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

 யாழ் சுண்டுக்குழியைப் பிறப்பிக்கவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜெயராணி கடந்த 12.08.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அல்பிறேட் பிரான்சிஸ் ராசு குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் திருச்செல்வம் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் இம்மானுவேல் அவர்களின் ஆருயிர் மனைவியும்,  லூட்சியா அவர்களின் பாசமிகு தாயாரும்,  லூத்து பாலச்சந்திரன் (யாழ்ப்பாணம்), றெஜீனா சிவஞானம் (ஜேர்மனி), டெக்ஸ்டர் (றெஜிம்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை (ஜேர்மனி), மற்றும் மைக்கல் (யாழ்ப்பாணம்), ஜெயராஜகுலேந்திரன் கில்டா (யாழ்ப்பாணம்) பில்ப்ஜோசப் (ஜேர்மனி), அலெக்ஸ் லம்பேட் (ஜேர்மனி), அன்ரன் மெல் (ஜேர்மனி),  லிப்டன் (லண்டன்), கட்சன் (ஜேர்மனி), டெக்ஸ்டர் எமிலி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் நாளை மறுதினம் 21.08.2019 புதன்கிழமை ஜேர்மனியில் நடைபெறும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

இடம்

யாழ் சுண்டுக்குழி

வாழ்ந்த இடங்கள்

ஜேர்மனி

You may have missed