Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

காரைநகர் இடைப் பிட்டியை பிறப்பிடமாகவும் அம்பிளா பாலாவோடை முரசுமோட்டை பரந்தன் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் தற்போது ஆலடி காரைநகரில் வசித்தவருமாகிய திருமதிசெல்லம்மா வேலுப்பிள்ளை கடந்த 16.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான (சீனியர்) முருகேசு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (கணக்குப் பதிவாளர் கல்வி திணைக்களம் கிளிநொச்சி), சரவணபெருமாள் (சீநோர் மின் பொறியியலாளர்) மற்றும் பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் சிவநாயகி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மாமியும் தேவகி-ராஜ்குமார் (லண்டன்), வத்சலா – குகதாசன் (லண்டன்), காந்தன்  – காயந்திரி (லண்டன்), நாவேந்தன் (பொறியியலாளர் லண்டன்), மிதிலா பரணீதரன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் மாதவன்,  ஈஸ்வர், ஜோதி,  சக்தி,  பார்த்தீபன்,  பாரதி,  ஆகியோரின் பாசமிகு பூட்டியும் காலஞ்சென்ற இராமநாதன், சிவகாமன், ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20.08.2019 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10 மணிக்கு தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

காரைநகர்

வாழ்ந்த இடங்கள்

முரசுமோட்டை, பரந்தன்

You may have missed