Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்நாட்டின் செங்காளன் மாநகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்வேலு தவநாயகம் நேற்று முன்தினம் 16.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்வேலு சித்திரம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சரஸ்வதி (பாப்பா சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,  தாவணியா (சுவிஸ்), ரதீவ் (சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் அன்ஜி (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,  சிவமலர் சோதிமலர், குலநாயகம், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  ரவிச்சந்திரன்,  மனுசாந்தினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 19.08.2019 திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு அவரின் பிறப்பிடமான கரணவாய் மத்தியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

கரணவாய் மத்தி

வாழ்ந்த இடங்கள்

செங்காளன், சுவிஸ்

You may have missed