Mon. May 18th, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம்
இராஜேந்திரகுமார் (பொபி) 20.07.2019 சனிக்கிழமை கத்தருக்குள்
நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்றவர்களான  அருளானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற புனிதவதியின் அன்பு கணவரும் டினேஸ்குமார் (உரிமையாளர் smart Touch
Mobile’s), நொய்லின் (UK), ஆகியோரின் பாசமிகு தந்தையும் பாலேந்திரகுமார்,
மகேந்திரகுமார், செல்வேந்திரகுமார் செளந்தரகுமார், இராஜ்குமார்
றொபேந்திரகுமார், சூரியகுமார்,  பத்மினி, தவக்குமார், ரஞ்சினி ஆகியோரின் அன்பு
சகோதரனும் டிலான், ராதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜொஸ்லின், ஜோன், அக்ஷாகா ,
டிலான் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (25.07.2019) வியாழக்கிழமை பிற்பகல் 3
மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பண்டத்தரிப்பு சேமக்காலையில்
நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0773700662
Share This:

இடம்

பண்டத்தரிப்பு

வாழ்ந்த இடங்கள்

பண்டத்தரிப்பு

You may have missed