மரண அறிவித்தல்
தோற்றம்
17 May, 1939மறைவு
15 August, 2019முருகேசு சின்னத்தம்பி (வயது : 80)
பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
புதுக்குளம் கரவெட்டி
புதுக்குளம் கரவெட்டி
யாழ் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா சின்னப் புதுக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி கடந்த 15.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்தவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை பார்வதிதேவி அவர்களின் அன்பு மருமகனும், சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும், அமுதம்மா, காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம், கதிரவேலு, சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் , சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார் (ஆசிரியர் வ/இந்துக் கல்லூரி), மணிமலர் (அமெரிக்கா), நேசமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் புஸ்பராணி (பிரான்ஸ்), ஸ்ரீதர்சினி (ஆசிரியை வ/கோமரசங்குளம் மகா வித்தியாலயம்), செல்லத்துரை (அமெரிக்கா), சரோஜ்கண்ணா (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்வின் (பிரான்ஸ்), அலெக்ஸ் (பிரான்ஸ்), கயன்சிகா (அமெரிக்கா), வேனிஷா (மாணவி வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 19.08.2019 திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் 33, சிவன் கோவிலடி சின்னப் புதுக்குளம் வவுனியா எனும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0777147604
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்