மரண அறிவித்தல்
தாவடி வடக்கு துரைவீதி இணுவிலை பிறப்பிடமாகவும் தாவடி தெற்கை வசிப்பிடமாகவும் நெளுக்குளம் வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கந்தராஜா நேற்று முன்தினம் 15.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னத்தங்கைச்சி அவர்களின் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் பொன்னம்மா அன்பு தம்பதியரின் கந்தையா பேரின்பமணி (ஓய்வு நிலை ஆசிரியர் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும் சண்முகப்பிரியா (லண்டன்), கெளரிவித்தியா ( நெளுக்குளம்), திருமாறன் (சித்தி விநாயகர் ஸ்ரோர்ஸ்) சிற்சங்கர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராகுலன் (லண்டன்) முகுந்தன் (முன்னாள் செலிங்கோ ஆயுட் காப்புறுதி நெளுக்குளம்) தேவிப்பிரியா (நெளுக்குளம்), பாலகெளரி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் கஜன் (லண்டன்) காசினி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இணுவில் குலசிங்கம் (யோகேஸ்வரன் ஸ்ரோர்ஸ்) மற்றும் மகேஸ்வரி (கண்டி கலா) இலங்கைநாதன் (பிரான்ஸ்) இரத்தினசிங்கம் (தாவடி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நெழுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர்
0771323542
நெளுக்குளம் வவுனியா
இடம்
தாவடி வடக்கு
வாழ்ந்த இடங்கள்
தாவடி தெற்கு