மரண அறிவித்தல்
யாழ் அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் கனடா Mississaugaவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரகுமார் கடந்த 10.08.2019 சனிக்கிழமை கனடாவில் இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சிறுவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சகுந்தலாதேவி தம்பதியரின் அன்பு மகனும், பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மஞானசிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிறேமலதா (லதா) ஆகியோரின் ஆருயிர்க் கணவரும், தமிழினி, மகிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகிலா (அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற சசிகலா மற்றும் சூரியகுமார் (அளவெட்டி), சுரேஷ்குமார் (அவுஸ்ரேலியா), சிவகுமார் (சிவம்- சுன்னாகம்), சூரியகலா (கனடா), சக்திகலா (கனடா), செந்தில்குமார் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரனும், முரளிதரன் (கனடா), ஜீவாகரன் (கனடா), தர்சினி (ராதா- நீர்கொழும்பு), குணசீலன் (பிரான்ஸ்), அஜந்தா (மல்லாகம்), பரந்தாமன் (பரந்தன்), ராஜகுமார் (பரந்தன்), சாந்தி (பரந்தன்), ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 – 2.00 மணி வரை Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, NO LOH I GO, Canada வில் இடம் பெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் சிவகுமார் (சகோதரர்)
பிறேமலதா (மனைவி) +14169034939, சிவம் (சகோதரர்)0773792318
சிவம் போட்டோ
சுன்னாகம்
இடம்
சிறுவிளானை அளவெட்டி
வாழ்ந்த இடங்கள்
Mississauga, கனடா