மரண அறிவித்தல்

தோற்றம்
15 April, 1937மறைவு
13 August, 2019திருமதி செல்வரட்ணம் இராஜேஸ்வரன் (வயது : 82)
பிறந்த இடம்
மூளாய்
மூளாய்
வாழ்ந்த இடம்
மெல்போன்
மெல்போன்
மூளாயைப் பிறப்பிடமாகவும் மெல்போனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரட்ணம் இராஜேஸ்வரன் கடந்த 13.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைரமுத்துப்பிள்ளை தையல்நாயகி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், தேவகி (அவுஸ்ரேலியா), பாரதி (லண்டன்), இராஜ்குமார் (இலங்கை), ரஞ்சித்குமார் (நியூசிலாந்து), ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவச்சந்திரன், அன்ரு, அனுசாந்தி, மேகலா ஆகியோரின் அன்பு மாமியும், நேசரத்தினம் (இலங்கை), சண்முகநாதன் (இலங்கை) சச்சி (கனடா), தெய்வராணி (அவுஸ்ரேலியா) காலஞ்சென்ற சதானந்தன் (சிவம்), கெளரீஸ்வரி (லண்டன்), ஜெகதீஸ்வரி (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சோபன், சுதர்சன், ஏட்ரியன், யொனர்த்தன், தாரணி, குகாயினி, நிதன், துவாரகா, கீர்த்திகா, மானேஸ்வரன், ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அவுஸ்ரேலியாவில் நடைபெறும். அத்தினத்தில் மூளாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் துக்க நிகழ்வு நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் மகன்
0777493745
மூளாய் றோட், சுழிபுரம்
தொடர்புகளுக்கு
மகன்