மரண அறிவித்தல்
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் முன்னர் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் தற்போது லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவநிதி சண்முகநாதன் (பாலாவோடை களபூமி காரைநகர்) லண்டனில் கடந்த 03.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு வேலுப்பிள்ளை- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும் நேசினி, நிரோசினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 15.08.2019 வியாழக்கிழமை (லண்டன் நேரம் 9.30 A.m – 12 P.m Hendon cementey & Creatorium Holder hill Rd.London, NW7 INB UK) இடம் பெற்று 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
(மைத்துனர் வே.தனபாலசுந்தரம்)
0772978388, 0773903255
527, பலாலி வீதி
யாழ்ப்பாணம்
இடம்
காரைநகர்
வாழ்ந்த இடங்கள்
திருநெல்வேலி,லண்டன்