Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும் பெரியமடுவை வசிப்பிடமாகவும் விடத்தல் தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் அருள்நேசன் அனுஸாந்தன் நேற்று 12.08.2019 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் அருள்நேசன் மரியலிகோணி ஆகியோரின் பாசமிகு மகனும்,  அன்ரனிதாஸ், நிசாந்தன்,  யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  நிசாந்தினி,  சோபனா, டினோஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  டிலுக்சி, டிலைக்சன், அமிர்சன், றித்திக்கா, றைனிக்கா, தனுசிக்கா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 14.08.2019 புதன்கிழமை காலை விடத்தல் தீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 10 மணிக்கு விடத்தல் தீவு புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0766874268
Share This:

இடம்

மன்னார் விடத்தல் தீவு

வாழ்ந்த இடங்கள்

பெரியமடு

You may have missed