Sat. Apr 11th, 2026
மரண அறிவித்தல்

வதிரி, கரவெட்டி தங்க மஹாலினை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி யோகராசா மயூரதி(ஆச்சி) அவர்கள் நேற்று 07.11.2025 வெள்ளிக்கிழமை அதிகாலை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மதியாபரணம் – தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – யோகம்மா தம்பதியினரின் பாசமிகு ம௫மகளும், மற்றும் யோகராசா(கண்ணன்-சாரதி, இலங்கை போக்குவரத்து சபை-ப௫த்தித்துறை சாலை)அவர்களின் அன்பு மனைவியும், தி௫மதி.சி.ரட்ணமதி(சுவிஸ்), மதியழகன்(செட்டி, மதி ட்ரவல்ஸ்), மயூரன்(மயூ ட்ரவல்ஸ்), கோபிநாத் (சுகாதாரபணி உதவியாளர், பிரதேச வைத்தியசாலை- அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவனேஸ்வரன் (சுவிஸ்), பிரதாயினி, சொ௹பி, மா௫தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சிவனுஜா, சஜிந்த் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயா௫ம், இலக்கியா, திவ்யா, டக்சிகா, கௌரிசனன், மகிஷா, தர்வின் ஆகியோரின் பாசமிகு மாமியா௫ம் ஆவார். அன்னாரின்
இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (10.11.2025) திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

வதிரி கரவெட்டி தங்கமஹால்

வாழ்ந்த இடங்கள்

வதிரி கரவெட்டி தங்கமஹால்

You may have missed