மரண அறிவித்தல்

தோற்றம்
17 December, 1947மறைவு
15 March, 2025யோசேப் ஞானப்பிரகாசம் தர்மரட்ணம் (தர்மம்) (வயது : 77)
பிறந்த இடம்
யாழ்ப்பாணம் 315 பாங்சால் வீதி
யாழ்ப்பாணம் 315 பாங்சால் வீதி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம் 315 பாங்சால் வீதி
யாழ்ப்பாணம் 315 பாங்சால் வீதி
யாழ்ப்பாணம் 315 பாங்சால் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட யோசேப் தர்மரட்ணம் (தர்மம்) நேற்று (15.03.2025) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான யோசேப் ஞானப்பிரகாசம் மேரி அக்னஸ் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மரட்ணம் மாக்றேற்றின் அன்புக் கணவரும், சௌமியாவின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின், அருளானந்தம், விக்ரர், சிறில் மற்றும் பேனாட் (பிரான்ஸ்), பற்றிக் (லண்டன்), செல்வம் (யாழ்ப்பாணம்). நவரட்ணம் (ஜேர்மனி). மரியநாயகம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான அற்புதம், திரேசம்மா, இந்திரா மற்றும் லில்லி, தோமினிக்கா, கத்தரீன், எனஸ்ரீன், தர்மலோஜினி, கத்தலீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிசடங்குகள் நாளை மறுதினம் (18.03.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.