Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விநாயகமூர்த்தி திலகவதி நேற்று முன்தினம் 12.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும் கரணவாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், அனுராஜ் அவர்களின் பாசமிகு தாயாரும்,  காலஞ்சென்றவர்களான பரமானந்தம் புனிதவதி, கார்த்திகேசர் மற்றும் வாரித்தம்பி, புஸ்பவதி பூலோகநாதன் குணவதி,  பரந்தாமன் இமாவதி, ரஞ்சன் பாபு கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  சக்திவேல்,  விமலாவதி, அனுசியாதேவி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி,  பரமானந்தம்,  வாரித்தம்பி மற்றும் பூலோகநாதன் காலஞ்சென்ற பரந்தாமன் மற்றும்   ரஞ்சன் பாபு ஆகியோரின் மைத்துனியும்,  உதயணன், பிரதீபா, மீரா, பிருந்தா,  துசிலை ஆகியோரின் சிறிய தாயாரும்,  காயத்திரி,  மைந்தன், நிசாந்தன்,  பிரியந்தினி, அஜந்தன், கஸ்தூரன், சுபாங்கன், செந்தூரன், சஞ்சீவன் ஆகியோரின் பெரிய தாயாரும், சத்தியேந்திரா,  காயத்திரி,  கெளரி,  ஆர்தன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 14.08.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
மங்களபவனம் கந்தரோடை
0212240310
Share This:

இடம்

கந்தரோடை சுன்னாகம்

வாழ்ந்த இடங்கள்

கந்தரோடை சுன்னாகம்

You may have missed