Thu. Sep 17th, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி,  கரணவாய் கிழக்கை பிறப்பிடமாகவும், விக்னேஸ்வரா வீதி, கரவெட்டி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட மூத்த எழுத்தாளர் திரு கண. மகேஸ்வரன் ( ஒய்வு பெற்ற பொது முகாமைத்துவ உதவியாளர் காணிப்பதிவகம்,  பருத்திதுறை) 23.07.2019 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி அவர்களின் சிரேஸ்ர புதல்வரும்,  பிலோமினம்மாவின் அன்பு கணவரும்,  காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற மனோகரன்,  பகீரதன் ( சுவிஸ் ),  (சுவிஸ் ),  ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ,  அருட்ச்சகோதரி ரெஜினா கவிதா அப்போஸ்தலிக்க கார்மேல்சபை (அதிபர்,  மூதூர் / திரு இருதய வித்தியாலயம் ), குமுதா (ஆசிரியை,  மன்னார் கருங்கண்டல் மகா வித்தியாலயம் , ) விஜிதா ( பொது  முகாமைத்துவ உதவியாளர்,  மாவட்ட  தொழில் அலுவலகம் ,  யாழ்ப்பாணம்  ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்,.

அன்னாரின் பூதவுடல் 25.7.2019 வியாழக்கிழமை இன்று பி  ப  2.00 மணிக்கு கரவெட்டி தேவமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்பிக்கொடுக்கபட்டு கரவெட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Share This:

இடம்

கரணவாய், கரவெட்டி

வாழ்ந்த இடங்கள்

கரவெட்டி