Sat. Jan 24th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1924-10-01

தோற்றம்

1 October, 1924

மறைவு

15 December, 2024

அமரர்.தம்பு இராமலிங்கம் (ராசதுரை) (பிரபல வர்த்தகர் - இராமலிங்கம் ஸ்ரோர்ஸ்) (வயது : 100)

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
வசாவிளான் றோட் அச்சுவேலி

மறைவு

2024-12-15

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராமலிங்கம் (பிரபல வர்த்தகர் – இராமலிங்கம் ஸ்ரோர்ஸ்) அவர்கள் கடந்த 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு – நல்லபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – அழகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், மற்றும் தனபாலசிங்கம் (UK), சர்வலோகநாயகி (சர்வா- UK), யோகநாதன் (நேரு- Canada), சாந்தி (Canada), ஸ்ரீ ஸ்கந்தராஜா (காந்தன் Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெய்ஜாம்
சாந்தி, விஜயராணி, , மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர் (சோமு), மற்றும் சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளையின் அன்புச் சகோதரரும், மற்றும் மலரின் மைத்துனரும், ஜெசி – நந்தன், ஜெய்சன் – தேவகி, ஜெனி – ஸ்கொட்,  வதீசன் (வேவா) – கவித்ரா, வசீத்ரா (லாலா) – பிரபாகரன், பிரியா – அகிலன், மைதிலி – அல்டோஸ், மயூரி, ஆர்த்தி – செந்தூரன், பிரிந்தா – பிரதாபன், அனுஜ் (ராஜு) – தான்யா, துர்க்காதரன், நிமல்ராஜ் (வசந்தன்) – சுலோச்சனா, யதீஸ்வரன், கஜேந்திரன், நிஷானி – துஷாந், சஹானா – அபிநாத், சபிர்னா – மிதுன் ஆகியோரின் அருமை பேரனும்,
நிஷானன், ஜெனுஷன், அனுஷன், சியானா, அஷாந், அஸ்வினி, அபினேஸ், ஆகாஷ், திவ்யா, மகேஷ், ஈஸ்வரி, கர்ஷன், அர்ஜுன், மீனாட்சி, கவிஷ், அரிஷ், ஆன்மீரா, கோடீஸ்வரன், அனன்யா, ரியான் ஆகியோரின் அருமை மிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் (21.12.2024) சனிக்கிழமை அச்சுவேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் (22.12.2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அச்சுவேலி தீத்தாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

தனபால் (மகன்)
நேரு (மகன்)
சர்வா (மகள்)
காந்தன் (மகன்)
சந்திரா (மருமகள்)

பிரிவுத்துயர் பகிர்வு