மரண அறிவித்தல்
தோற்றம்
15 September, 1943மறைவு
7 December, 2024திருமதி மனோன்மணி கனகநாயகம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) (வயது : 81)
கரணவாய் தெற்கு
மணியகாரன் தோட்டம் கரணவாய் தெற்கு
கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி கனகநாயகம் அவர்கள் இன்று (07.12.2024) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலர் – சாந்தி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் கனகநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், பார்த்தீபன் (சிங்கப்பூர்), காண்டீபன் (லண்டன்), ஜெயதீபன் (அவுஸ்திரேலியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவசொருபி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும், மகிழினியின் பாசமிகு அப்பம்மாவும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும்
சிதம்பரப்பிள்ளை (கொழுப்பு), காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் திருமதி ந.மகேஸ்வரி, காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (09.12.2024) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவரசம்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.