மரண அறிவித்தல்
தோற்றம்
5 January, 1942மறைவு
9 December, 2023திரு.ஆறுமுகம் நாகராசா (வயது : 82)
வல்வெட்டி
அல்வாய் கவிஞர் செல்லையா வீதி, தேவி பிரஸ்தத்தை
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கவிஞர் செல்லையா வீதி, தேவி பிரஸ்தத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் நாகராசா அவர்கள் நேற்று முன்தினம் (09.12.2023) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், மற்றும் செல்வமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ரகு (திரு வீடியோ விஷன்), ரவிமாலா (டென்மார்க்), தெய்வேந்திர மாலா (சுவிஸ்), ரவீந்திரன் (பிரதி அதிபர், யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்கம வித்தியாலயம்), சித்திரகலா (ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி கல்வி வலயம்), கஜேந்திரன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெளசலாதேவி (ஆசிரியர் (யா/ஹாட்லிக் கல்லூரி), குலதெய்வம் (டென்மார்க்), இரத்தினராஜன் (சுவிஸ்), ராதா (ஆசிரியர், யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), வித்தியாபதி (நிர்வாக கிராம அலுவலகர், பிரதேச செயலகம், கரவெட்டி), மஞ்சுளா (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபீட்சணன், நிரூசனன், துஷானி, அபினா, சாருஜா, நிஷாதனன், நிரூஷா, திவ்யாஞ்சன், ஸ்வப்ரதாரா, ஹர்ஷப்ரதா, தக் ஷிகா, ஹர்சன், விஸ்ணுகீதன், அஸ்மிதா, கெளசிகன், லதீனா ஆகியோரின் அன்புப் பேரனும், அமரர்களான சின்னாச்சி, சின்னத்தங்கம், நாகேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரியின் அன்புச் சகோதரனும், தங்கராசா, குணசிங்கம், லீலாவதி, இராசம்மா, அமரர் இராசமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், அமரர்.சபாரட்ணம் மற்றும் வீரபத்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்