மரண அறிவித்தல்
தோற்றம்
15 May, 1950மறைவு
24 October, 2023இராமு சுப்பிரமணியம் (வயது : 73)
பிறந்த இடம்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு
ஏழாலை தெற்கு, மயிலங்காடு
வாழ்ந்த இடம்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு
ஏழாலை தெற்கு, மயிலங்காடு
ஏழாலை தெற்கு மயிலங்காடு பிள்ளையார் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமு சுப்பிரமணியம் அவர்கள் கடந்த (24.10.2023) செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சரோஜினிதேவியின் அன்புக் கணவரும், ஜெயக்குமார், விஜயகுமார், தர்சிகா, விஜிதா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (29.10.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்