மரண அறிவித்தல்
தோற்றம்
16 October, 1946மறைவு
26 September, 2023திருமதி பரஞ்சோதி மீனாட்சியம்மா (வயது : 77)
வதிரி பரியந்தர்வளவு
நவிண்டில் சக்களாவத்தை
வதிரி பரியந்தர்வளவை பிறப்பிடமாகவும் கரணவாய் வடக்கு நவிண்டில் சக்களாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி மீனாட்சியம்மா இன்று (26.09.2023) செவ்வாய்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சபாபதிபிள்ளை சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் கந்தையா பரஞ்சோதி(தமிழரசு மெய்யரசன்) அவர்களின் அன்பு மனைவியும், பரணீதரன் (பிரதிக் கல்விப்பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி கிளிநொச்சி தெற்கு) திருமதி கவிதா செல்வகுமார் (கனடா), திருமதி கிருத்திகா சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் க.செல்வகுமார் (கனடா) ஆ.சிவானந்நம் (மின்சார சபை பருத்தித்துறை) திருமதி ஜெயபாமினி (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் சபாபதி இராஐரட்ணம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான
திருமதி செல்லம்மா, சின்னத்தம்பி, சபாபதி பத்மநாதன், சபாபதி நடராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (27.09.2023) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக முற்பகல் 10 மணியளவில் ஆலங்கட்டைஇந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்