மரண அறிவித்தல்

தோற்றம்
24 November, 1974மறைவு
18 May, 2023கிருஸ்ணபிள்ளை சிவகுமார் (சிவா) (வயது : 49)
பிறந்த இடம்
சோளங்கன், கரணவாய் மேற்கு
சோளங்கன், கரணவாய் மேற்கு
வாழ்ந்த இடம்
சோளங்கன், கரணவாய் மேற்கு
சோளங்கன், கரணவாய் மேற்கு
சோளங்கன் கரணவாய் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சிவகுமார் (சிவா) அவர்கள் நேற்று (18.05.2023) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கிருஸ்ணபிள்ளை காலஞ்சென்ற ரேவதியம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும், கிருபாதேவி (கிருபா) அவர்களின் ஆருயிர் கணவரும், அனுஜன் (அஞ்சித்தா), பிரசோன், சாருஷா (சாரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராசன் செல்வகுமார் (ராசன்- சுவிஸ்), சுபாஜினி (சுபா – சுவிஸ்), சுகந்தினி (சுகந்தி – பிரான்ஸ்), பாலகுமார் (ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (21.05.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவரசந்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்