மரண அறிவித்தல்

தோற்றம்
3 March, 1938மறைவு
29 April, 2023சிவகுரு வள்ளியம்மை (வயது : 85)
பிறந்த இடம்
கரணவாய் தெற்கு
கரணவாய் தெற்கு
வாழ்ந்த இடம்
கரணவாய் தெற்கு
கரணவாய் தெற்கு
கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட சிவகுரு வள்ளியம்மை இன்று (29.04.2023) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் தமிழ்ப்பூங்கா ஸ்தாபகர் அமரர். சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும், பூபாலசிங்கம், சிவானந்தம், கணேசலிங்கம், நந்தகோபால், வடிவேல், வனிதா, சிவபகீரதி, சிவபூங்கா, சிவநாதன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (30.04.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் பூவரன்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்