மரண அறிவித்தல்

தோற்றம்
3 December, 1950மறைவு
10 April, 2023நவரத்தினம் கருனாகாந்தன் (வயது : 72)
பிறந்த இடம்
அச்சுவேலி தெற்கு
அச்சுவேலி தெற்கு
வாழ்ந்த இடம்
கனடா
கனடா
அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடா (kitchener) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் கருனாகாந்தன் அவர்கள் கடந்த (10.04.2023) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவஞானவதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரரும், சிவகுமாரியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான தியாகராசா பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், சிவகாந்தன் (pricing manger canada) அவர்களின் பாசமிகு தந்தையும், கஜீயின் அன்பு மாமனாரும், மித்திரா, அமரன், றுத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும், கனடாவில் வசிக்கும் காந்தமலர், சந்திரமலர், காலஞ்சென்றவர்களான விஜயகாந்தன், சந்திரகாந்தன் மற்றும் சிறீஸ்காந்தன், பவளமலர் (அச்சுவேலி), ரஞ்சிதமலர் (ஓய்வுநிலை ஆசிரியர் திருமலை), சிறீமுருகதாஸ்காந்தன் (ஆசிரிய ஆலோசகர் யாழ் கல்வி வலயம்), ஆகியோரின் உடன்பிறப்பும், காலஞ்சென்றவர்களான வைகுந்தவாசன், ஸ்ரீஸ்காந்தராசா மற்றும் கனடாவில் வசிக்கும் சாந்தமலர், சந்திராதேவி, ஜெயா, சிவராசா (அச்சுவேலி), சிவேந்திரராசா (ஆசிரியர் அலஸ்தோட்டம் மாதுமையாள் வித்தியாலயம் திருமலை), சிவஈஸ்வரி, (ஆசிரியர் யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் நீர்வேலி), ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனடாவில் வசிக்கும் துசியானி, மயூரன், கிசான், நிலானி, மாதுரி, காலஞ்சென்ற சாரங்கன் மற்றும் துஷித்தா, சாதனா, கர்சனா, கீர்த்தனா, கபிர்த்தனா (மாணவி, ஊவா பல்கலைக்கழகம்), யதுர்சனன் (மாணவன் மொறட்டுவ பல்கலைக்கழகம்), பானுசங்கர் (பொறியியலாளர், கனடா), கெளதமன் (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), கனடாவில் வசிக்கும் கணேஸ்குமார், தயாளன், திலீப்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வேலணை), ஆகியோரின் பெரிய தந்தையும், கனடாவில் வசிக்கும் திசாந்தி, அபிராமி, அபிராம், கஜந்தினி, சரண்யா (பொறியியலாளர்), கபி, திவேத், அருண்யா (தபாலதிபர் யாழ்ப்பாணம்), லக்சலா (முகாமைத்துவ உதவியாளர் யாழ் பல்கலைக்கழகம்), கிருஷ்ணியா, (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), செந்தில்ராஜ் (கணக்காளர் கொழும்பு), ஆகியோரின் அன்பு மாமனாரும், 14 பிள்ளைகளின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Chapel Rideg funeral Home இல் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை எதிர்வரும் (17.04.2023) திங்கட்கிழமை Highland hills funeral home இல் 5 மணிக்கு தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்