Wed. Jul 22nd, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கிருஸ்ணபிள்ளை கதிர்காமசேகரம் அவர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (02.12.2022) இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான
கிருஸ்ணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  அமரர் சின்னையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  இந்திராதேவியின் அன்புக் கணவரும்,  மனோஜா, இந்துஜா (லண்டன்), கோகிலா (ஆசிரியர், யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி), பிரவீணா (ஆசிரியர், கதிரொளி முன்பள்ளி), ஜெயதீபன் (கொலண்ட்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  குணச்செல்வன் (சுவிஸ்), ஜெயகரன் (லண்டன்), சந்திரகாசன் (ஆசிரியர், அச்சுவேலி ஆரம்ப பாடசாலை), கஸ்தூரி (கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  நபில்ஷா,  ஜெருஸ்,  ஆருஸ் (லண்டன்), ருஜாந்த்,  சமீரா, றியாஸ்,  ஜாஸ்னி (கொலண்ட்), ஆகியோரின் அன்புப் பேரனும்,  யோகமலர் (அச்சுவேலி), மதிவதனா (கனடா), சூரியகுமார் (இருபாலை), செல்வமோகனா (கொலண்ட்), கிருஸ்ணகுமார் (நோர்வே), சுதாகினி (பிரான்ஸ்), செல்வகுமார் (கனடா), கிரிசாந்தினி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தர்மராசா, குணராசா,  பாக்கியம்,  சந்திராதேவி மற்றும் தங்கராசா, நகுலேஸ்வரி,  காந்தரூபன், சுவந்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (05.12.2022) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணியளவில் அச்சுவேலி வல்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

அச்சுவேலி வடக்கு

வாழ்ந்த இடங்கள்

அச்சுவேலி

You may have missed