மரண அறிவித்தல்

தோற்றம்
27 September, 1961மறைவு
17 October, 2022அமரர் கோவிந்தபிள்ளை தங்கவேலு (வயது : 61)
பிறந்த இடம்
குரும்பைகட்டி புலோலி தென்மேற்கு
குரும்பைகட்டி புலோலி தென்மேற்கு
வாழ்ந்த இடம்
காந்தியூர் புலோலி தென்மேற்கி
காந்தியூர் புலோலி தென்மேற்கி
குரும்பைகட்டி புலோலி தென்மேற்கினைப் பிறப்பிடமாகவும், காந்தியூர் புலோலி தென்மேற்கினைப் வசிப்பிடமாகவும் கொண்ட கோ.தங்கவேலு அவர்கள் நேற்று (17.10.2022) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும் மற்றும் சிங்காரவடிவேலு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் பூபதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தங்கராசா, மாணிக்கவாசகம் மற்றும் கனகம்மா, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற மகாதேவன் அகியோரின் அன்புச் சகோதரரும், அரவிந்தரூபன் (லண்டன்), அரவிந்தராம் (கிராம உத்தியோகத்தர்), கஸ்தூரி (ஜேர்மனி), அனுசாந் (லண்டன்), அருண் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தக் ஷா (லண்டன்), நவராணி (பிரதேச செயலகம் மருதங்கேணி), ஆகியோரின் அன்பு மாமனாரும், தஷ்விகா, அபினேஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (19.10.2022) புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் காந்தியூர் புலோலி தென்மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மந்திகை கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்