மரண அறிவித்தல்

தோற்றம்
8 December, 1943மறைவு
16 September, 2022குமாரலிங்கம் பூபாலசிங்கம் (கொடிகாம வாத்தியார்) (ஓய்வு பெற்ற அதிபர் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை) (வயது : 79)
பிறந்த இடம்
கச்சாய் வீதி, கொடிகாமம்
கச்சாய் வீதி, கொடிகாமம்
வாழ்ந்த இடம்
திருவேங்கடம் அச்சுவேலி
திருவேங்கடம் அச்சுவேலி
கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் திரு வேங்கடம் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் இன்று (16.09.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரலிங்கம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், கனகாம்பிகை (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும், சண்முகநாதன் (கனடா), புஸ்பபூபதி, புஸ்பதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகாம்பரம் ஆகியோரின் மைத்துனரும், விஷ்ணுகுமாரி (ஆசிரியை, அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி), விஷ்ணுஸ்ரீ (ஆசிரியை, அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நக்கீரன் (கடற்றொழில் திணைக்களம் கிளிநொச்சி), காலஞ்சென்ற முரளீஹரன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், திருமதி றஜனி சுதர்சன் (மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), காலஞ்சென்ற வைகுந்தன் ஆகியோரின் தாய்மாமனும், திருமதி குமுதா செல்வன் கனடா, பிரபாகரன் (கனடா திருமதி சுலேகா றாஜூ (கனடா), திருமதி மீரா அரவிந்தன் (கனடா), துபிவர்ணன் (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும், ஆதித்தியன் (மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), சைந்தவி (மாணவி யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (18.09.2022) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கும்பத்தினர்