மரண அறிவித்தல்

தோற்றம்
2 November, 1962மறைவு
26 August, 2022நாகராசா நாகதாசன் (வயது : 60)
பிறந்த இடம்
தொட்டிலடி சங்கானை
தொட்டிலடி சங்கானை
வாழ்ந்த இடம்
வைத்தியசாலை வீதி, சங்கானை
வைத்தியசாலை வீதி, சங்கானை
தொட்டிலடி சங்கானையைப் பிறப்பிடமாகவும், வைத்தியசாலை வீதி, சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா நாகதாசன் அவர்கள் இன்று (26.08.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
காலஞ்சென்றவர்களான நாகராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும், கிருஸ்ணதாஸ் (திரு – கனடா), காலஞ்சென்ற சிறிகலா மற்றும் ஜெயகலா (பிரான்ஸ்), வனிதா, தனுஜா (பிரான்ஸ்), பாஸ்கரதாஸ் (பிரான்ஸ்), சாருஜா, மனோஜா, ஜசோதரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
நாகினிதேவி (பாப்பா), மல்லிகாதேவி (குஞ்சு), கமலாதேவி (சின்னத்தங்கச்சி), தவமணிதேவி (ராசாத்தி), விமலதாஸ் (ராசன்-பிரான்ஸ்), மோகனதாஸ் (கோபால்- பிரான்ஸ்), விக்கினேஸ்வரி (ஈசு ), சாந்தி (பிரான்ஸ்), இன்பதாஸ் (இன்பன்- பிரான்ஸ்), திலகதாஸ் (திலகன்- நோர்வே), ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்