அன்னார் காலஞ்சென்றவர்களான ரத்தினவடிவேல் நவமணி தம்பதியரின் அன்பு மகளும், மற்றும் தனபாலசிங்கம் அற்புதராசா அவர்களின் அன்பு மனைவியும், துஸ்யந்தன்- நிசாந்தினி (நோர்வே), திவாகர்-நர்மதா( பிரான்ஸ்), நீலவண்ணன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – luminex), பவதாரணி (கலைப்பீடம் யாழ் பல்கலைக் கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், துஸ்யந்தன் (நோர்வே), திவாகர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற சோ.காந்திமதி, இ.சிவஞானம் (SRS மரக்காலை பருத்தித்துறை), ச.கலாமதி, வை.இந்துமதி (ஜேர்மனி), இ.வளர்மதி, இ.மதுமதி (ஆசிரியை யா/கற்கோவளம் மெ.மி.த.க.பாடசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரியும், துஷாரா, சுர்ஜித், டியாஸ், நதீஸ், டில்ஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (16.08.2022) செவ்வாய்கிழமை முற்பகல் 8 மணிக்கு பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்