மரண அறிவித்தல்

தோற்றம்
30 May, 1985மறைவு
11 July, 2022மரியநாயகம் அனுசியா (வயது : 37)
பிறந்த இடம்
நவாலி
நவாலி
வாழ்ந்த இடம்
நவாலி
நவாலி
மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மரியநாயகம் அனுசியா அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் மரியநாயகம் றீர்ரா தம்பதியரின் பாசமிகு மகளும்,
அனுசாந் (ஆங்கில பாட ஆசிரியர் யா/யாழ்ப்பாண இந்துக் கல்லூரி), அனஸ் ரீன் (பிரதேச செயலகம் காரைநகர்), ஆன்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சகோதரன்