மரண அறிவித்தல்

தோற்றம்
17 April, 1995மறைவு
12 August, 2019வடிவேலு துளசிகா (வயது : 24)
பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
வேலணை கிழக்கு
வேலணை கிழக்கு
வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் துறையூரைச் சேர்ந்த வடிவேலு துளசிகா நேற்று 12.08.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற வடிவேல் மற்றும் அரசகேசரி தம்பதிகளின் பாசமிகு மகளும் கிரிஷாந் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா), கோகுலதாஸ் கிராம அலுவலர் J/28, J/32 புங்குடுதீவு ), நிரோஷன் (கமநல உத்தியோகத்தர் வேலணை), கிருஷிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும் சசிகலா (ஆசிரியை சிவபுரம் அ.த.க.பாடசாலை வவுனியா), சண்ஜா (ஆசிரியை நயினாதீவு மகா வித்தியாலயம்), இருதயராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் கனிஸ்ரிகா, கபிலாஸ், ஆகியோரின் பாசமிகு சிறியதாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.08.2019 இன்று செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 1 மணிக்கு தாளையங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்