மரண அறிவித்தல்

தோற்றம்
14 April, 1980மறைவு
8 July, 2022யோகதாஸ் அசோக்காந் (பிரதி அதிபர் யா/நாகர்கோயில் மகா வித்தியாலயம்) (வயது : 42)
பிறந்த இடம்
அல்வாய்
அல்வாய்
வாழ்ந்த இடம்
அல்வாய்
அல்வாய்
அல்வாய் “அம்பிகை”யைப் பிறப்பிடமாகவும், அல்வாய் இந்திரபிரஸ்தத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகதாஸ் அசோக்காந் அவர்கள் நேற்று (08.07.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் யோகதாஸ் ஜெகதாம்பிகை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், ஜெயவீரசிங்கம் இரத்தினகுமாரி தம்பதிகளின் மூத்த மருமகனும், இந்திராவின் அன்புக் கணவரும், அஷ்விகாவின் பாசமிகு தந்தையும், ரஜனிகாந் (மதுவரித் திணைக்களம், முல்லைத்தீவு), ஜான்சிராணி (லண்டன்), அருண் (இ.போ.ச.கிளிநொச்சி), ரபேக்கா (கனடா), கீர்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகாந்தன் (லண்டன்), பிரதீப் (கனடா), வள்ளிமயில், ரம்யா (ஆசிரியை), கிருஷிகா (லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுபேந்திரா, அச்சுதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும், அகிலன் (சமுர்த்தி உத்தியோகஸ்த்தர், பிரதேச செயலகம், பருத்தித்துறை), அவர்களின் மருமகனும், தெய்வாம்பிகை, இராசாம்பிகை (சுவிஸ்), ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (12.07.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்