அன்னார் காலஞ்சென்றவர்களான
சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை எலிசபெத் தம்பதியரின் அன்பு மருமகனும், இராசரத்தினத்தின் அன்பு மைத்துனரும், செபமாலை அம்மாவின் அன்புச் சகோதரரும், சத்தியவதியின் பாசமிகு கணவரும், ஜக்குலின் காலஞ்சென்ற ஜான்சன் மற்றும் குயின்ரன், நிரோஜன், நிரஞ்சன், நிஸாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சத்தியமுகுந்தன், அனுஷா, ஜேன் பவித்திரா, ஜோதிகா, குகாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும், வசீகரன் ஆரூரன், அருவி, காருண்யா, கவின்யா, பாரினியன், மித்ரன், நீர்ஜா, ஸாகித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வு நாளை (08.06.2022) புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து சக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பழைய வேதக் கோவிலடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்