மரண அறிவித்தல்
தோற்றம்
5 November, 1953மறைவு
16 May, 2022கந்தையா சிவஞானம் (வயது : 69)
அல்வாய் கிழக்கு அத்தாய்
அல்வாய் கிழக்கு பத்தானை
அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு பத்தானையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவஞானம் அவர்கள் 16.05.2022 நேற்றைய தினம் திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும் மிதிலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும் தங்கவேலாயுதம் அவர்களின் பாசமிகு சகோதரனும் கௌரிதேவி அவர்களின் பாசமிகு மைத்துனரும் பிரதீபன், கார்த்திகாயினி , பார்த்தீபன் (2008 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்) செல்வதீபன் – மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இயக்குனர் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுபாஸ்கந்தன் , ராதிகா , புவனேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கமலினி (லண்டன்) மாலினி (கனடா) பாலமுரளி (லண்டன்) ராஜினி ,தர்சினி ,நிசாந்தினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் (இளையய்யா) துஸ்யந்தன் (பிரான்ஸ்) சாயினி, தர்சினி, சம்யுதா ,நிலோஜன், மிலதீபன் , ஆர்த்திகா ,ஆபனா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.05.2022) புதன் கிழமை காலை 10 மணிமுதல் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று கருகம்பன் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்