Mon. Aug 10th, 2026
மரண அறிவித்தல்

கேவளையை பிறப்பிடமாகவும் கரவெட்டி மத்தியை (மருதம்) வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராசா அவர்கள் நேற்று (2022.05.08) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காயர்சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை ஆகியோரின் சிரேஷ்ர புதல்வியும், கந்தையா பத்தினிப்பிள்ளை ஆகியோரின் பாசம்மிகு மருமகளும் , காலஞ்சென்ற முன்னால் பாடசாலை அதிபருமாகிய v.k நடராசா வின் அன்பு மனைவியும் ,
காலஞ்சென்ற சிற்றம்பலம் ,லட்சுமி ,பார்வதி , திரவியநாயகி ,காலஞ்சென்ற சரஷ்வதி, கோப்பிரந்தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்ற கிருத்திகா ,ஆதிரை,கந்தவேள் ஆயிலி, ஆகியோரின் பாசம்மிகு தாயாாரும்
சிவநாதன் (மருதம்), திருநாமம் , வாணி ,திருவருட்செல்வன்
ஆகியோரின் அன்பு மாமியும்,
கிருஷாந், ஜெகநாத் , துவாகரன், பாலசஞ்சீவன், பங்கயன், நிருஷன், துலக்‌ஷி, வாகீசன் ,காருண்யா ,ரஜிதா, மீரா ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
கிருத்திக் ,ரிகாஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுத்கிரிகைகள் நாளை (2022.05.10 ) செவ்வாய்க்கிழமை அன்று, காலை 8:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூத உடல் தகன கிரிகைக்காக சோனப்பூ இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அறியத்தருகிறோம்.
தகவல்

குடும்பத்தின்

Share This:

இடம்

கேவளை

வாழ்ந்த இடங்கள்

கரவெட்டி மத்தி

You may have missed