மரண அறிவித்தல்
தோற்றம்
15 March, 1943மறைவு
6 May, 2022மீனாட்சி குருசுமுத்து (சின்னக்கிளி) (வயது : 79)
பிறந்த இடம்
அல்வாய் மாறாம்புலம்
அல்வாய் மாறாம்புலம்
வாழ்ந்த இடம்
திருகோணமலை
திருகோணமலை
அல்வாய் மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சி குருசுமுத்து (சின்னக்கிளி) அவர்கள் நேற்று முன்தினம் (06.05.2022) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கச்சியம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருசுமுத்துவின் அன்பு மனைவியும், நிக்சன்குருஸ் (கனடா) ஜோன்சன்குருஸ் (லண்டன்) டன்சன்குருஸ், நெல்சன்குருஸ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜிதா (கனடா) தர்சினி (லண்டன்), பிரியா, மெடோனா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்ற சின்னப்பிள்ளை மற்றும் கமலாவதி, திருச்செல்வம், அருட்செல்வம் (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் றோகித், ஹரிஸ், கபில், திஷான், திவ்ஷான், விதுஷான், கபிஷன், மதுசிகா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் உவர்மலை குழந்தையேசு ஆலயத்தில் நாளை மறுதினம் (10.05.2022) செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனிதமரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்,
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நிக்சன்குருஸ்
ஜோன்சன்குருஸ்
டன்சன்குருஸ்
நெல்சன்குருஸ்