மரண அறிவித்தல்
தோற்றம்
16 November, 1958மறைவு
16 April, 2022ஓவியர் ரவி (Artist Ravi) (வயது : 63)
பிறந்த இடம்
உரும்பிராய்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
ஊரெழு, வவுனியா
ஊரெழு, வவுனியா
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் ஊரெழு, வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமான ஓவியர் ரவி என்று அழைக்கப்படும் சோமசுந்தரம் ஸ்ரீராஜ்குமார் அவர்கள் இன்று (16.04.2022) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும் மற்றும் சகுந்தலாதேவி, சாந்தகுமாரி காலஞ்சென்ற சாந்திகுமார் மற்றும் இந்திரகுமார், தர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுந்தரமூர்த்தி, உருத்திரன், செல்வநிதி, இரஜனி, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், செந்தில் (ராஜ்பரத்), சாந்திநிகேதன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், சித்திரா, கீதா, பிரியா, சுபாசினி, ஷர்மிளா, கஜன், சுரேன், அருண், ரதன், ரதோற்சவன், சர்மி, மது ஆகியோரின் மாமனாரும், கீர்த்தனன், நிலானி, ஹரிசாம்பவி, ஹரிசாந்த், பிரசாந்த், சரண், ஹர்சினி, ஹரிசங்கர், சானு (சப்தவி), ரிசாங்கி, ரசிந்து, சுபாங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் அன்னாரின் இல்லமான “சோமவாசா” V.T.S. ஒழுங்கை உரும்பிராய் கிழக்கு உரும்பிராயில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேம்பன் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்