Sat. Apr 11th, 2026
மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் கரவெட்டி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் விசாலாட்சி நேற்று  (17.03.2022) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நீலப்பிள்ளை மீனாட்சி தம்பதியரின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், மற்றும் சிவசோதி (கனடா), சித்திரசேனன் (கனடா), காலஞ்சென்ற தயாமதி மற்றும் வளர்மதி (கனடா), பரமேஸ்வரன் (ஜேர்மனி), சிவபாலன் (ஆசிரியர் யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), பகீரதன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  கோணலிங்கம் (கனடா), யோகராணி (கனடா), ஜெயகாந்தன் (கனடா), றெஜீனா (ஜேர்மனி), மஞ்சுளா (ஆசிரியர் யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை), சாரா (கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (21.03.2022) திங்கட்கிழமை அன்று கனடாவில் Markham chapple Ridge Funeral home இல் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சுப்பிரமணியம் சிவபாலன் (மகன்)
Share This:

இடம்

மலேசியா

வாழ்ந்த இடங்கள்

கரவெட்டி/கனடா

You may have missed