மரண அறிவித்தல்
தோற்றம்
18 January, 1930மறைவு
16 February, 2022இராமலிங்கம் தம்பையா (வயது : 92)
பிறந்த இடம்
பண்ணாகம்
பண்ணாகம்
வாழ்ந்த இடம்
பண்ணாகம்
பண்ணாகம்
பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தம்பையா அவர்கள் இன்று (16.02.2022) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வனும் காலஞ்சென்ற செல்லப்பா மற்றும் நல்லம்மா, சோமசுந்தரம், அன்னம்மா, இராமலிங்கம், நேசம்மா(ஓய்வுநிலை உப அதிபர் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரோஜினிதேவியின் ஆருயிர் கணவரும், முரளீதரன் (பொறியியலாளர் – சிங்கப்பூர்), இரகுராம் (சுவிஸ்), தங்கசொரூபி (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலி மேற்கு பிரதேச சபை சுழிபுரம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், வைதேகி (சிங்கப்பூர்), ஜனனி (சுவிஸ்), கண்ணதாசன் (உப அதிபர் யா/விக்டோரியா கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், இபானன், தீசிசன், ஈஷாயினி (சிங்கப்பூர்), அக்ஸ்யா (சுவிஸ்), கார்த்திகன், ஆதிரை (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (17.02.2022) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்