மரண அறிவித்தல்
தோற்றம்
1 April, 1939மறைவு
15 February, 2022சின்னத்துரை தவராசா (வயது : 83)
பிறந்த இடம்
கொம்மந்துறை வல்வெட்டித்துறை
கொம்மந்துறை வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
கொம்மந்துறை வல்வெட்டித்துறை
கொம்மந்துறை வல்வெட்டித்துறை
கொம்மந்தறை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தவராசா அவர்கள் இன்று (15.02.2022) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும், இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி) கணவரும், சபாரத்தினம் (காலஞ்சென்ற), துரைச்சாமி (காலஞ்சென்ற), சின்னராசா (காலஞ்சென்ற), இரத்தினம்மா(காலஞ்சென்ற), தம்பிராஜா (காலஞ்சென்ற) , சிவசாமி ஆகியோரினது சகோதரனும், குணரத்தினம் (காலஞ்சென்ற), பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசனதும் மைத்துனரும், யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், குகசக்தி ஆகியோரின் மாமனாரும், பிரவினன், அபிராமி, அஸ்வினி, கவினா, கோகீஸ், வர்ஷா, சாம்பவி, லக்ஷி, சாயினி, மோனிகா ஆகியோரின் பேரனும், அஜயின் பூட்டனும் ஆவார். இவருடைய இறுதிக்கிரியைகள் நாளை (16.02.2022) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் கொம்மந்தறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக மயிலியதனை இந்துமயானத்திற்கு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்