மரண அறிவித்தல்
தோற்றம்
9 March, 1950மறைவு
4 February, 2022கனகரட்ணம் அரியமலர் (கிளி ) (வயது : 72)
பிறந்த இடம்
மல்லாகம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
ஏழாலை விளிசிட்டி
ஏழாலை விளிசிட்டி
யாழ் கோட்டைக்காடு மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் ஏழாலை விளிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகரட்ணம் அரியமலர் (கிளி) இன்று (04.02.2022) இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் அமரர் அப்புத்துரை கனகரட்ணம் (கனகலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும், வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 06.02.2022 ஏழாலை விளிசிட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமாதேவன்
வசந்தகுமார்
சசிகுமார்
அரியரட்ணம்
வசந்தகுமாரி