மரண அறிவித்தல்
தோற்றம்
19 October, 1943மறைவு
12 August, 2019விநாசித்தம்பி பொன்னையா (வயது : 76)
பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பளை
தெல்லிப்பளை
அரசடி வீதி வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் பாடசாலை வீதி பன்னாலை தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி பொன்னையா நேற்று 12.08.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் விநாசித்தம்பி நாகரத்தினம் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும் நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான மனோன்மணி, திருச்செல்வம், மற்றும் இராஜராஜேஸ்வரி, தங்கராணி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் , சிவலிங்கம் (லண்டன்), உமா, புவனேஸ்வரி, சங்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சுபாங்கர், சுஷாங்கர் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 14.08.2019 புதன்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கீரிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்












