அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், மகேந்திரராசா (லண்டன்), மனோகரன், சோமலிங்கம் (லண்டன்), சுவேந்திரராசா, ஜீவமதி, பாக்கியராசா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி,
காலஞ்சென்றவர்களான தேவராசா, செல்வராசா, தருமலிங்கம் மற்றும் சிவபாதம், புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், செல்வநாயகம் மற்றும் வெற்றிவேல் (லண்டன்), ஜெகதீஸ்வரன், கணேசமூர்த்தி, ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற அன்னபூரணம் மற்றும் மயில்வாகனம், லீலாவதி, தங்கராசா, சீதாலட்சுமி, புஸ்பவதி, பரஞ்சோதி (லண்டன்), காலஞ்சென்றவர்களான மாணிக்கநடராசா, இந்திரகுமார், வசந்தி, மற்றும் பரமானந்தம் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும், பாலநிதி, றேணிதா, சுபாஜினி, சிவகுமார், அனுசா, சிவாஜினி, துசியந்தினி (சட்டத்தரணி), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசன், சதுர்சிகா, சஞ்சிகா, தமிழ்நிலா, கிருஷிகா, தேனுசாந், சங்கவி, சஜிந்தா, கஜனி, சரணியா, மதுசாயினி, கஜநிசன், மிதுரன், மேனுசன், சதுமிகா, அஸ்விதா, ஆதுரி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (05.12.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு கரப்புக்குத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்