மரண அறிவித்தல்
தோற்றம்
2 April, 1941மறைவு
2 December, 2021சின்னர் சரவணமுத்து (வயது : 81)
பிறந்த இடம்
பலாலி
பலாலி
வாழ்ந்த இடம்
பலாலி
பலாலி
பலாலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் சரவணமுத்து அவர்கள் நேற்று (02.12.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னர் சின்னாச்சியின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னாச்சியின் அன்பு மருமகனும் மற்றும் நல்லபிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்தங்கம், பொன்னு, சின்னத்துரை, இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜேஸ்வரி (அருந்தி),
தவராசகுமாரி (ஆசிரியர் பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை),
மகேந்திரநாதன் (ஜேர்மனி), லலிதா (ஜேர்மனி ), கருணாகரன் (ஆசிரியர் யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, அச்சுவேலி), பழநிகரன் (லண்டன்), சுமதி (பட்டதாரி பயிலுநர் பிரதேச செயலகம் தெல்லிப்பளை), யசோ, தனீஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், குணரத்தினம், சுப்பிரமணியம், தர்மராணி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் சஞ்சுளா (ஆசிரியர் யா/சரஸ்வதி வித்தியாலயம், அச்சுவேலி), சரஸ்வதி, கலையரசி (லண்டன்), ரகுகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (03.12.2021) வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு பலாலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன் (மகன்)