மரண அறிவித்தல்

தோற்றம்
20 February, 1928மறைவு
1 December, 2021கதிரிப்பிள்ளை பொன்னையா (இளைப்பாறிய நீர் விநியோக பகுதி இயந்திர இயக்குநர்) (வயது : 94)
பொலிகண்டி
பொலிகண்டி
பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை பொன்னையா நேற்று (01.12.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னப்பிள்ளையின் அன்புக் கணவரும் மற்றும் உதயகுமார், நந்தகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இன்பமலர், வாசுகி (சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரதாபன் – ரூபிகா , சோபிதா – விஜயசங்கர், தர்சிகா (சுவிஸ்), சாருகா (சுவிஸ்), அட்ஷிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும், சவிஷ்னாவின் பாசமிகு பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (02.12.2021) வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.