Tue. Jun 28th, 2022

மரண அறிவித்தல்

தோற்றம்

1944-06-20

தோற்றம்

20 June, 1944

மறைவு

19 November, 2021

சின்னையா அழகானந்தம் (வயது : 77)

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
கோப்பாய் தெற்கு கோப்பாய்

மறைவு

2021-11-19

மாவிட்டபுரம் வீமன் காமத்தைப் பிறப்பிடமாகவும், ஆச்சியடி லேன், கோப்பாய் தெற்கு, கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அழகானந்தம் நேற்று  (19.11.2021) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார்  நாகமுத்து , சின்னையா தம்பதிகளின் அன்பு மகனும், புஷ்பராணியின் அன்புக் கணவரும்,
சுதர்ஷன் , சுகிர்தன் , சுபத்திரா , தர்மிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துளசி , சரண்யா , இளமாறன் ஆகியோரின் மாமனாரும், அற்புதமூர்த்தி , பாலசுப்பிரமணியம், கமலாதேவி கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், துளசிதர்ஷன் , விவேகா , ஆகர்ஷன் , ஆயுஷன் , ஆரவ்ஷன் , சுபமாறன் , கருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,  கமலாம்பிகை , கமலேஷ்வரி , இராசநாயகம் , கலாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (21.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கந்தன் காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

தொடர்புகளுக்கு

சுகிர்தன்
தர்மிகன்

பிரிவுத்துயர் பகிர்வு