மரண அறிவித்தல்
தோற்றம்
10 September, 1953மறைவு
10 August, 2019கனகசபை குணராசா(ஓய்வுநிலை C.T.B. உத்தியோகத்தர்) (வயது : 66)
பிறந்த இடம்
மட்டுவில்
மட்டுவில்
வாழ்ந்த இடம்
உசன், மிருசுவில்
உசன், மிருசுவில்
மணல்வீதி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் உசன் மிருசுவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குணராசா நேற்று முன்தினம் 10.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் உருத்திராபூபதியின் அன்புக் கணவரும் ஜெசாமினி (அவுஸ்ரேலியா) ஜெய்சினி (சாவகச்சேரி நகர சபை) ஜரோசாந்தன், ஜெய்மதுரன் (student of agro. Technology university Colombo) ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வரத்தினம், குலசிங்கம் JP , தவமணி, மலர் , சிவப்பிரகாசம் (ஓய்வு பெற்ற கமநல உத்தியோகத்தர்), இராசேந்திரம், யோகேந்திரம் (லண்டன்), புஸ்பராணி (ஆசிரியர் மட்டுவில் வடக்கு சந்திர மெளலீச வித்தியாலயம்), சுகிர்தராணி (சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் தென்மராட்சி கல்வி வலயம்), ஆகியோரின் அன்புச் சகோதரனும், இராசேந்திரம், கணேசானந்தன், பாலச்சந்திரன் (இத்தாலி), ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதவன் அவுஸ்ரேலியா விமலேந்திரன் (சான்று பெற்ற பாடசாலை அச்சுவேலி), ஆகியோரின் அன்பு மாமனாரும் அஜிஸ், ஜீவித் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 13.08.2019 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஈச்சங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கு.ஜெய்மதுரன்












