மரண அறிவித்தல்

தோற்றம்
14 March, 1946மறைவு
6 November, 2021அமரர்.Dr.தம்பிராஜா கனகசபாபதி (வயது : 76)
பொலிகண்டி
வதிரி/ஹற்றன்
பொலிகண்டி கந்தவனக் கோவிடியை பிறப்பிடமாகவும், வதிரி மற்றும் ஹற்றனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. தம்பிராஜா ககைசபாபதி நேற்று (06.11.2021) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் . அன்னார் தம்பிராஜா, சின்னத்தங்கம் தம்பதிகளின் மகனும் , கமலினியின் அன்புக்கணவரும் , சுதாகரன்( ஆசிரியர் பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ) , Dr. சுதர்சன் ( MDH கொட்டகலை ) , சுகந்தன் ( HNB- கிளிநொச்சி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் , கலைமதி , கிருத்திகா , தேவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும் , வர்சனா , திவ்யன் , ஹர்சிகன் , சாத்வி . சர்வின் , சாகரி . ஹரிணி , ஹாசினி . ஆகியோரின் அன்புப்பாட்டனாருமாவார் . அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (08.11.2021) திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு இல 41. மாப்பிலவு வீதி , வதிரி , கரவெட்டியில் நடைபெற்று 10.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார் . உறவினர் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.