மரண அறிவித்தல்

தோற்றம்
3 September, 1992மறைவு
30 September, 2021கோவிந்தராசா நிதர்சன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் துணுக்காய்) (வயது : 29)
பெரியவிளான்
பெரியவிளான்
பெரியவிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தராசா நிதர்சன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்− பிரதேச செயலகம் துணுக்காய்) 30.09.2021 அன்று அகாலமரணமடைந்தார். அன்னார் கோவிந்தராசா சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் சஞ்சிகாவின் பாசமிகுகணவனும் சத்தியபாலன்(BRANCH IN CHANGE- BIMPUTH FINANCE VAVUNIYA) நிசாந்தினி(UK) தாட்சாயினி ஆகியோரின் சகோதரனும் கண்ணன் அவர்களின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்கு அன்னாரின் இல்லத்தில் இன்று 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்று தகன கிரியைகளுக்காக பெரியவிளான் இந்துமயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல்
குடும்பத்தினர்