மரண அறிவித்தல்

தோற்றம்
2 November, 1942மறைவு
15 September, 2021காத்தர் வேலும்மயிலும் (வயது : 79)
பிறந்த இடம்
பளவத்தை
பளவத்தை
வாழ்ந்த இடம்
பளவத்தை
பளவத்தை
பளவத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காத்தார் வேலும்மயிலும் கடந்த புதன்கிழமை (15.09.2021) இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காத்தர் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், சுந்தரம் சின்னத்தங்கச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், இராஜசுலோசனாவின் அன்புக் கணவரும், திருமதி.இ.வேல்றாஜினி (ஆசிரியர்- லண்டன்), திருமதி மு.வேல்சுலோஜினி (ஆசிரியர் யா/கொற்றாவத்தை அ.மி.த.க.பாடசாலை), திருமதி.ஞா.வேல்றமணா (லண்டன்), திருமதி. அ.சுவர்ணா (ஆசிரியர் யா/பொலிகண்டி இ.த.க.பாடசாலை), செல்வி.வே.கார்த்திகா (பட்டதாரி பயிலுநர் கரவெட்டி பிரதேச செயலகம், உடுப்பிட்டி அ.மி.கல்லூரி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சி.இளங்கீரன் (உரிமையாளர், ஸ்ரீகணேசா சுப்பர் ஸ்ரோர் லிமிடெட், லண்டன்), பா.முகுந்தன் (யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுநர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), சி.ஞானச்சந்திரன் (உரிமையாளர், பிறீமியர் எக்ஸ்பிறஸ் லண்டன்), ந.அண்ணாத்துரை (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும், மு.விஷ்ணுஜன், ஞா.பவிஷன், மு.மகிஷா, இ.சனுஜன், ஞா.அஜீஸ், ஞா.றகீனா, மு.வினுஜன், அ.ரினுஸ்கா, அ.சுயானன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்மா, சாமி, சிவப்பர், இராசம்மா, பசுபதி, தங்கவேல், இராசதுரை, வீரகத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமதி. வி.திருச்செல்வராணியின் அன்பு மைத்துனரும், வ.விக்னேஸ்வரன் (ஆசிரியர் யா/தேவரையாளி இந்துக் கல்லூரி), அவர்களின் சகலனும், செல்வி. வி.நிவேதா (மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்), வி.யதுசன் (மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (20.09.2021) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்று கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.